Saturday, 11 March 2023

மேலவளவு சோமகிரிமலையில் பற்றி எறிந்த காட்டுத் தீ



நன்றி - தினகரன் நாளிதழ்
நன்றி - இரா.ஹிருதா பிரபு

நான் பிறந்த, நேசிக்கும் மண்., மண்ணை சார்ந்த மலைக்கு நம்மால் இயன்ற நன்மை செய்தோம் என்ற மனநிறைவோடு இன்று உறங்க செல்கிறேன்.. 
.
செய்தி - இன்று 02/07/2016 மாலை 5 மணி அளவில் மேலவளவு சோமகிரி மலை சரிவில் (உறக்கழுத்து பாறை கீழ்) கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.. 
.
இதை கண்ட இராசினாம்பட்டி இளைஞர்கள் நான்கு பேர் இரா.ஹிருதாபிரபு, கு.செல்வராஜ், ம.ரகுபதி, பா.மதன் ஆகியோர் தக்க சமயத்தில் மேலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததோடு, தீயை அணைக்க தொடங்கினர் 
.
தொடந்து 1 மணி நேரத்திற்கு மேல் போராடி தீ கட்டுக்குள் வந்தது, தொடந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 7 மணி அளவில் தீயை முழுமையாக அணைத்தனர், பெரும் சேதாரம் தவிர்க்கப்பட்டது. மலை சரிவில் தோரயமாக 20 ஏக்கர் அளவிலான உள்ள மரங்களும், செடிக்களும் பல எரிந்து நாசமானது.. 6 வருடத்திற்கு முன் இதே பகுதியில் தீ ஏற்ப்பட்டு அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. 
.
தீயணைப்பு வீரர் திரு.முரளிதரன் அவர்களின் செயல்பாடு சிறப்பானது..
Show Comments: OR

No comments:

Post a Comment

பி.டி.எப் கோப்பாக
நீங்கள் பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யுங்கள்

FeedBurner will send a confirmation message:

Click the verify link in it to start your subscription

Eve Jackson 94>
test Doe 80